பாடல் #8198
பிறந்தார் பிறந்தார் இயேசு
🔤 Piranthaar Piranthaar Yesu
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிறந்தார் பிறந்தார் இயேசு மானிடனாய் பிறந்தார் தேவகுமாரனாம் இயேசு மானிடனாய் வந்து பிறந்தார் - 2 1. மேன்மையை தவிர்த்தார் இயேசு தாழ்மையை தரித்தார் இயேசு - 2 மன்னாதி மன்னனாம் இயேசு மாட்டுத்தொழுவத்தில் வந்துதித்தார் - 2 போற்றி துதிப்போம் நம் இயேசுவை புவியாளும் மன்னனாய் பிறந்தவரை - 2 2. உலகத்தின் இருள் நீக்க மாபெரும் ஜோதியாய் வந்துதித்தார் - 2 மனிதர் மேல் பாசம் வைத்ததினால் மானிடனாய் இயேசு வந்துதித்தார் - 2 3. மரணத்தை ஜெயித்து உயிர்த்திடவே மன்னாதி மன்னனாய் வந்துதித்தார் - 2 அன்பின் சொருபி ஆணந்த பூமான் ஆண்டவரேசு வந்துதித்தார் - 2 4. பெத்லகேமில் ஊரினிலே இயேசு ஏழ்மை வந்துதித்தார் - 2 பாவ இருளிலில் இருந்த ஜனங்களை மீட்க வந்துதித்தார் - 2 5. பாவத்தை சாபத்தை போக்க் உலக இரட்சகர் வந்துதித்தார் - 2 இத்தனை மகத்துவம் உள்ளவர் மானிடனாய் வந்து பிறந்துவிட்டார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Piranthaar Piranthaar Yesu Maanidanaay Piranthaar Thaevakumaaranaam Yesu Maanidanaay Vanthu Piranthaar - 2 1. Maenmaiyai Thavirtthaar Yesu Thaazhmaiyai Tharitthaar Yesu - 2 Mannaathi Mannanaam Yesu Maattutthozhuvatthil Vanthuthitthaar - 2 Porri Thuthippom Nam Yesuvai Puviyaalum Mannanaay Pirandhavarai - 2 2. Ulakatthin Irul Neekka Maaperum Jothiyaay Vanthuthitthaar - 2 Manidhar Mael Paasam Vaitthathinaal Maanidanaay Yesu Vanthuthitthaar - 2 3. Maranatthai Jeyitthu Uyirtthidavae Mannaathi Mannanaay Vanthuthitthaar - 2 Anpin Sorupi Aanandha Poomaan Aandavaraesu Vanthuthitthaar - 2 4. Pethlakaemil Oorinilae Yesu Aezhmai Vanthuthitthaar - 2 Paava Irulilil Irundha Jananggalai Meetka Vanthuthitthaar - 2 5. Paavatthai Saabatthai Pokk Ulaka Iratsakar Vanthuthitthaar - 2 Itthanai Makatthuvam Ullavar Maanidanaay Vanthu Piranthuvittaar - 2