பாடல் #8197
துதியின்யின் சத்தத்தோடு
🎙 கிறிஸ்தவ பாடல்
துதியின்யின் சத்தத்தோடு ஆராதிப்போம் - நாம் துதியின் சத்தத்தோடு பலியிடுவோம் - உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலி செலுத்தி ஆராதிப்போம் ஸ்தோத்திரபலி(3) செலுத்தி ஆராதிப்போம் துதியின் சத்தம் அலங்கத்தை அதிரப்பண்ணும் துதியின் சத்தம் அற்புதம் நடக்க செய்யும் துதித்தலே இன்பமானது அல்லேலூயா துதித்தலே ஏற்றது துதியின் சத்தம் இரும்புக் கதவை தகர்க்கும் துதியின் சத்தம் அந்தகார இருள் அகற்றும் துதியின் சத்தம் சாத்தானை கலங்கப்பண்ணும் துதியின் சத்தம் சத்துருவின் சதி முறிக்கும்