பாடல் #8196
அழகே உமக்கு
🎙 கிறிஸ்தவ பாடல்
அழகே உமக்கு ஆராதனை -2 உயிரே உமக்கு ஆராதனை உறவே உமக்கு ஆராதனை -2 ஆராதனை.. ஆராதனை....2 நித்தியரே ஆராதனை நிரந்திரமே ஆராதனை-2 நிம்மதியே ஆராதனை ஆராதனை..... ஆராதனை....2 அற்புதரே ஆராதனை அதிசயமே ஆராதனை- 2 ஆருயிரே ஆராதனை ஆராதனை..... ஆராதனை....2 சமாதனரே ஆராதனை சாந்தமே ஆராதனை-2 சற்குருவே ஆராதனை ஆராதனை..... ஆராதனை....2