பாடல் #8195
சிங்க கெபியில்
🔤 Singga Kepiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிங்க கெபியில் நான் இருந்தேன் (விழுந்தேன்) அவர் என்னோடு அமர்ந்திருந்தார் சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன் பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் - 2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் - 2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் - 2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும் தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே - 2 ஆவியினால் யுத்தம் வெல்வேனே சாத்தானை சமுத்திரம் விழுங்குமே - 2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் - 2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் - 2 இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே - 2 அற்புதம் எனக்காக செய்பவர் என்னை அதிசயமாய் வழி நடத்துவார் - 2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் - 2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Singga Kepiyil Naan Irunthaen (vizhunthaen) Avar Ennotu Amarnthirunthaar Sutterikkum Akkiniyil Natanthaen Panitthuliyaay Ennai Nanaitthaar Singga Kepiyo Soolai Neruppo Avar Ennai Kaatthituvaar - 2 Avarae Ennai Kaappavar Avarae Ennai Kaanpavar - 2 Singga Kepiyo Soolai Neruppo Avar Ennai Kaatthituvaar - 2 Ethirigal Enai Surri Vanthaalum Thoodhar Saenaigal Kontennai Kaappaarae - 2 Aaviyinaal Yuttham Velvaenae Saatthaanai Samutthiram Vizhungkumae - 2 Avarae Ennai Kaappavar Avarae Ennai Kaanpavar - 2 Singga Kepiyo Soolai Neruppo Avar Ennai Kaatthituvaar - 2 Iraajjiyam Enakkullae Vandhathaal Soozhchsigal Enai Onrum Seyyaathae - 2 Arpudham Enakkaaga Seypavar Ennai Athisayamaay Vazhi Natatthuvaar - 2 Avarae Ennai Kaappavar Avarae Ennai Kaanpavar - 2 Singga Kepiyo Soolai Neruppo Avar Ennai Kaatthituvaar - 2