பாடல் #8192
விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார்
🔤 Vituvikkiraar Yesu Vituvikkiraar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார் மனிதரை விடுவிக்கிறார் -(1) பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும் மக்களை விடுவிக்கிறார் -(2) இயேசு விடுவிக்கிறார் என்ற செய்தியை கூடிடுவோம் -(2) விடுதலையை அடைந்திடுவோம் மக்கள் மத்தியில் சென்று விடுவோம்-(2) பாவத்தையும் சாபத்தையும் இயேசு சிலுவையில் சுமந்தவரே-(2) தீராத வியாதியையும் இயேசு விடுவிப்பார் என்றென்றுமே -(2) சோதனை வேதனையே இன்றே இயேசு விடுவிக்கிறார் -(2) உள்ளங்கையில் வரைந்திடுவார் உன்னை கைவிடாமல் காத்திடுவார்-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vituvikkiraar Yesu Vituvikkiraar Manidharai Vituvikkiraar -(1) Paavatthilirunthum Saabatthilirunthum Makkalai Vituvikkiraar -(2) Yesu Vituvikkiraar Endra Seythiyai Kootituvom -(2) Vitudhalaiyai Atainthituvom Makkal Matthiyil Senru Vituvom-(2) Paavatthaiyum Saabatthaiyum Yesu Siluvaiyil Sumandhavarae-(2) Theeraadha Viyaathiyaiyum Yesu Vituvippaar Enrenrumae -(2) Sodhanai Vaedhanaiyae Inrae Yesu Vituvikkiraar -(2) Ullangkaiyil Varainthituvaar Unnai Kaivitaamal Kaatthituvaar-(2)