பாடல் #8190
புதிதாக்குகிறேன் நான் புதிதாக்குகிறேன்
🔤 Puthithaakkukiraen Naan Puthithaakkukiraen
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிதாக்குகிறேன் நான் புதிதாக்குகிறேன் சகலத்தையும் நான் புதிதாக்குகிறேன் முந்தினவை ஒழிந்தது துயரங்கள் மறைந்தது புது வழி திறந்தது நன்மைகள் பிறந்தது மகிழ்ந்திடு மகனே மகிழ்ந்திடு துதித்திடு மகனே துதித்திடு மாற்றத்தை நீயும் கண்டிடுவாய் தேசத்தை நீயும் சுந்தரிப்பாய் புதிய இதயம் உனக்குத் தந்து புதிய சிந்தையை அருளிடுவேன் பாவத்தின் வல்லமையை அழிந்தது பரிசுத்தம் உன்னில் பிறந்தது புதிய ஆவியால் நிரப்பிடுவேன் புதிய வல்லமை தந்திடுவேன் சாத்தானின் ஆதிக்கம் அழிந்தது சுபிட்சத்தின் நாட்கள் வந்தது தேசத்தில் எழுப்புதல் கண்டிடுவாய் தேசத்தின் நன்மையை புசித்திடுவாய் வருகையில் என்னை தரிசிப்பாய் நித்திய காலமாய் மகிழ்ந்திருப்பாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthithaakkukiraen Naan Puthithaakkukiraen Sakalatthaiyum Naan Puthithaakkukiraen Munthinavai Ozhindhathu Thuyaranggal Maraindhathu Puthu Vazhi Thirandhathu Nanmaigal Pirandhathu Makizhnthitu Makanae Makizhnthitu Thuthitthitu Makanae Thuthitthitu Maartratthai Neeyum Kantituvaay Thaesatthai Neeyum Sundharippaay Puthiya Idhayam Unakkuth Thanthu Puthiya Sinthaiyai Arulituvaen Paavatthin Vallamaiyai Azhindhathu Parisuttham Unnil Pirandhathu Puthiya Aaviyaal Nirappituvaen Puthiya Vallamai Thanthituvaen Saatthaanin Aathikkam Azhindhathu Supitsatthin Naatkal Vandhathu Thaesatthil Ezhuppudhal Kantituvaay Thaesatthin Nanmaiyai Pusitthituvaay Varukaiyil Ennai Tharisippaay Nitthiya Kaalamaay Makizhnthiruppaay