பாடல் #8186
என்னோடு கூட இருப்பார்
🔤 Ennotu Kooda Iruppaar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னோடு கூட இருப்பார் - இயேசு என்னோடு கூட இருப்பார் எந்நாளும் கூட இருப்பார் - இயேசு எப்பொழுதும் கூட இருப்பார் கலங்கிட மாட்டேன் நான் கலங்கிடமாட்டேன் கைவிடமாட்டார் இயேசு கைவிடமாட்டார் சோதனை நேரத்தில் கூட இருப்பார் சோர்ந்திடும் வேளையில் தாங்கி நடத்துவார் -(2) சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் சாய்ந்து இளைப்பாற மார்பில் அணைப்பார் -(2) செய்திடும் காரியம் வாய்த்திட செய்வார் சேனையின் கர்த்தராய் கூட இருப்பார் -(2) மனிஷரின் தயவை உண்டுபண்னுவார் நானிலம் போற்றிட உயர்த்தி மகிழ்வார் -(2) ஆவியின் கனிகளால் அலங்கரிப்பார் வல்லமை வரங்களை பெருக பண்ணுவார்-(2) போக்கிலும் வரத்திலும் கூட இருப்பார் பரலோக வாழ்வை எனக்கு தருவார் -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennotu Kooda Iruppaar - Yesu Ennotu Kooda Iruppaar Ennaalum Kooda Iruppaar - Yesu Eppozhuthum Kooda Iruppaar Kalangkida Maattaen Naan Kalangkidamaattaen Kaividamaattaar Yesu Kaividamaattaar Sodhanai Naeratthil Kooda Iruppaar Sornthitum Vaelaiyil Thaangki Natatthuvaar -(2) Saatthaanai Jeyikka Pelan Tharuvaar Saaynthu Ilaippaara Maarpil Anaippaar -(2) Seythitum Kaariyam Vaaytthida Seyvaar Saenaiyin Karttharaay Kooda Iruppaar -(2) Manisharin Thayavai Untubannuvaar Naanilam Porrida Uyartthi Makizhvaar -(2) Aaviyin Kanigalaal Alanggarippaar Vallamai Varanggalai Peruga Pannuvaar-(2) Pokkilum Varatthilum Kooda Iruppaar Paraloga Vaazhvai Enakku Tharuvaar -(2)