பாடல் #8185
என்னையே உனக்குத் தந்தேனே
🔤 Ennaiyae Unakkuth Thanthaenae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னையே உனக்குத் தந்தேனே உன் இருதயத்திலே இடம் தருவாயா -(2) என் மகனே என் மகளே -(2) உன் இருதயத்திலே இடம் தருவாயா -(2) நீ தூர தூர போனாலும் தொடர்ந்து வருவேனே நீ கடந்து கடந்து போனாலும் கரம் பிடிப்பேனே -(2) உன் திருக்குள்ள இருதயத்திலே இடம் பிடிப்பேனே -(2) நீ வெறுத்து வெறுத்து ஒதுங்கினாலும் விலக மாட்டேனே உன்னை உயர்த்தி உயர்த்தி பார்த்து தினம் மனம் மகிழ்வேன் -(2) என் செட்டையின் நிழலிலே மறைந்து கொள்வேனே -(2) நீ மறைந்து மறைந்து போனாலும் மறக்க மாட்டேனே உன்னை நினைத்து நினைத்து அனுதினமும் நடந்திடுவேனே -(2) நித்தியத்தின் பாக்கியத்தை உனக்கு தருவேனே -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaiyae Unakkuth Thanthaenae Un Irudhayatthilae Idam Tharuvaayaa -(2) En Makanae En Makalae -(2) Un Irudhayatthilae Idam Tharuvaayaa -(2) Nee Thoora Thoora Ponaalum Thodarnthu Varuvaenae Nee Katanthu Katanthu Ponaalum Karam Pitippaenae -(2) Un Thirukkulla Irudhayatthilae Idam Pitippaenae -(2) Nee Verutthu Verutthu Othungkinaalum Vilaka Maattaenae Unnai Uyartthi Uyartthi Paartthu Thinam Manam Makizhvaen -(2) En Settaiyin Nizhalilae Marainthu Kolvaenae -(2) Nee Marainthu Marainthu Ponaalum Marakka Maattaenae Unnai Ninaitthu Ninaitthu Anuthinamum Natanthituvaenae -(2) Nitthiyatthin Paakkiyatthai Unakku Tharuvaenae -(2)