பாடல் #8184
எல்லாமே கூடும் எல்லாம் கூடும்
🔤 Ellaamae Kootum Ellaam Kootum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாமே கூடும் எல்லாம் கூடும் இயேசுவால் எல்லாமே கூடும் பாவத்தை மன்னிக்கக் கூடும் உன் வாழ்க்கையை மாறற கூடும் -(2) வியாதியை மாற்றக்கூடும் உன் வேதனை நிக்கக்கூடும் -(2) சாத்தானை துரத்திட கூடும் சாபத்தை போக்ககூடும் -(2) வெற்றியைக் கொடுக்க கூடும் உன் தோல்வியை மாற்றக்கூடும் -(2) தேவைகள் சந்திக்கக்கூடும் உன் குறைவுகள் மாற்றக்கூடும் -(2) விசுவாசம் இருந்தாலே போதும் அற்புதம் உன் வாழ்வில் நடக்கும்-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaamae Kootum Ellaam Kootum Yesuvaal Ellaamae Kootum Paavatthai Mannikkak Kootum Un Vaazhkkaiyai Maarara Kootum -(2) Viyaathiyai Maartrakkootum Un Vaedhanai Nikkakkootum -(2) Saatthaanai Thuratthida Kootum Saabatthai Pokkakootum -(2) Verriyaik Kotukka Kootum Un Tholviyai Maartrakkootum -(2) Thaevaigal Santhikkakkootum Un Kuraivugal Maartrakkootum -(2) Visuvaasam Irunthaalae Pothum Arpudham Un Vaazhvil Natakkum-(2)