பாடல் #8182
உம்மை போல மாறணுமே
🔤 Ummai Pola Maaranumae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை போல மாறணுமே இயேசையா நான் உம்மை போல மாறணுமே -(2) உம்மைப்போல மாற்றிடுமே இயேசய்யா என்னை உம்மை போல மாற்றிடுமே -(2) பரிசுத்தம் பரிசுத்தம் தாருமே உம்மை போல பரிசுத்தம் தாருமே பரிசுத்த ஆவியால் நிரப்பியே பரிசுத்த பாதையில் நடத்துமே அன்புள்ள மனதுக்கும் தாருமே உம்மைப்போல அன்பாக மாற்றுமே அன்புள்ள ஆவியால் நிரப்பியே அழகான பாதையில் நடத்துமே சாந்தமும் தாழ்மையும் தாருமே உம்மை போல மன்னிக்க உதவுமே ஞானத்தின் ஆவியால் நிரப்பியே பரலோக பாதையில் நடத்துமே ஜெபத்தின் ஆவியை தாருமே உம்மைப்போல ஆத்ம பாரம் தாருமே மன்றாட்டின் ஆவியால் நிரப்பியே உந்தனின் பாதையில் நடத்துமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Pola Maaranumae Yesaiyaa Naan Ummai Pola Maaranumae -(2) Ummaippola Maarritumae Yesayyaa Ennai Ummai Pola Maarritumae -(2) Parisuttham Parisuttham Thaarumae Ummai Pola Parisuttham Thaarumae Parisuttha Aaviyaal Nirappiyae Parisuttha Paathaiyil Natatthumae Anpulla Manathukkum Thaarumae Ummaippola Anpaaga Maarrumae Anpulla Aaviyaal Nirappiyae Azhakaana Paathaiyil Natatthumae Saandhamum Thaazhmaiyum Thaarumae Ummai Pola Mannikka Udhavumae Njaanatthin Aaviyaal Nirappiyae Paraloga Paathaiyil Natatthumae Jebatthin Aaviyai Thaarumae Ummaippola Aathma Paaram Thaarumae Manraattin Aaviyaal Nirappiyae Undhanin Paathaiyil Natatthumae