பாடல் #8181
உன்னோடு இருப்பேன்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
உன்னோடு இருப்பேன் என்றவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே எந்நாளும் எப்போதும் ஸ்தோத்திரமே என்னோடு இருப்பதால் ஸ்தோத்திரமே மோசேயோடு கூட இருந்தவரே என்னோடும் இருப்பவரே -(2) ஸ்தோத்திரம் அல்லேலூயா உமக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா - எந்நாளும் நண்பனாய் கூட இருப்பவரே துணையாய் வருபவரே ஸ்தோத்திரம் அல்லேலூயா உமக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா - எந்நாளும் தகப்பனாய் தூக்கி சுமப்பவரே தாயாய் அணைப்பவரே ஸ்தோத்திரம் அல்லேலூயா உமக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா- எந்நாளும்