பாடல் #818
இயேசு பிறந்த நாளிதுவே
🔤 Yesu Pirandha Naalithuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு பிறந்த நாளிதுவே போற்றி பாடியே துதித்திடுவோம் போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் பாலன் இயேசுவை உயர்த்திடுவோம் உன்னதத்தில் தேவனுக்கு என்றென்றும் மகிமை உண்டாகட்டும் னீமியில் சமாதானம் உண்டாகட்டும் மனிதர் மேல் பிரியம் உண்டாகட்டும் ஆதியிலே வார்த்தையான வல்லவர் இன்று மாம்சமானார் நமக்குள் இன்று ஜீவித்திட அதிசய பாலனாய் அவதரித்தார் பாவமில்லை சாபமில்லை இயேசுவினால் நாம் மீட்கப்பட்டோம் அவருக்குள்ளே நாம் இருக்கின்றறோம் அவராலே நாம் வாழ்கின்றோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Pirandha Naalithuvae Porri Paatiyae Thuthitthituvom Porrituvom Pugazhnthituvom Paalan Yesuvai Uyartthituvom Unnathatthil Devanukku Enrenrum Makimai Untaagattum Neemiyil Samaathaanam Untaagattum Manidhar Mael Piriyam Untaagattum Aathiyilae Vaartthaiyaana Vallavar Inru Maamsamaanaar Namakkul Inru Jeevitthida Athisaya Paalanaay Avatharitthaar Paavamillai Saabamillai Yesuvinaal Naam Meetkappattom Avarukkullae Naam Irukkindrarom Avaraalae Naam Vaazhkinrom