பாடல் #8177
அற்புதம் செய்வார் இயேசு
🔤 Arpudham Seyvaar Yesu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புதம் செய்வார் இயேசு அற்புதம் செய்வாரே அற்புதம் செய்வார் இயேசு இன்றைக்கு செய்வாரே -(2) தந்தினத்தானா தந்தினத்தானா தந்தினத்தானானா-(2) கலங்கி வந்த மகனே (மகளே) கலங்காதே மகளே (மகனே) நோயிலிருந்து விடுதலையை இயேசு தருவார் பேயிலிருந்து விடுதலையை இயேசு தருவார் -(2) தடைபட்ட காரியத்தை நடத்திக் காட்டுவார் தடைகளெல்லாம் நீக்கி உன்னை மகிழ்ச்சியாக்குவார் -(2) குருடர் செவிடர் முடவருக்கு அற்புதம் செய்பவர் நம்பி வந்த உங்களுக்கு அற்புதம் செய்திடுவார்-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudham Seyvaar Yesu Arpudham Seyvaarae Arpudham Seyvaar Yesu Inraikku Seyvaarae -(2) Thanthinatthaanaa Thanthinatthaanaa Thanthinatthaanaanaa-(2) Kalangki Vandha Makanae (makalae) Kalangkaathae Makalae (makanae) Noyilirunthu Vitudhalaiyai Yesu Tharuvaar Paeyilirunthu Vitudhalaiyai Yesu Tharuvaar -(2) Thataibatta Kaariyatthai Natatthik Kaattuvaar Thataigalellaam Neekki Unnai Makizhchsiyaakkuvaar -(2) Kurudar Sevidar Mudavarukku Arpudham Seypavar Nampi Vandha Unggalukku Arpudham Seythituvaar-(2)