பாடல் #8176
அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்
🔤 Athisayam Athisayam Kaanach Seyvaen
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசயம் அதிசயம் காணச் செய்வேன் -உன்னை அதிசயம் காணச் செய்வேன் -(2) அனுதினம் அதிசயம் நடந்திடுமே இன்றைக்கும் அதிசயம் நடந்திடுமே-(2) மகிழ்ந்திடுவாய் நீ மகிழ்ந்திடுவாய் என்றென்றைக்கும் நீ மகிழ்ந்திருப்பாய் -(2) அதிசய விடுதலை பெற்றிடுவாய் புதிய வழிதனில் நடந்திடுவாய் -(2) தடைகள் யாவும் மாறிவிடும் காரியங்கள் யாவும் கைகூடும் -(2) தேவைகள் யாவும் கொடுக்கப்படும் கசப்புகள் மதுரமாய் மாறிவிடும் -(2) சாத்தானின் சதிகள் அழிந்துவிடும் துயரங்கள் யாவும் முடிந்து விடும் -(2) தினம் தினம் அதிசயம் கண்டிடுவாய் அதிசய இயேசுவின் அருளினாலே -(2) பரலோக பாக்கியம் பெற்றிடுவாய் வழுவாமல் உன்னைக் காத்திடுவார்-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisayam Athisayam Kaanach Seyvaen -unnai Athisayam Kaanach Seyvaen -(2) Anuthinam Athisayam Natanthitumae Inraikkum Athisayam Natanthitumae-(2) Makizhnthituvaay Nee Makizhnthituvaay Enrenraikkum Nee Makizhnthiruppaay -(2) Athisaya Vitudhalai Perrituvaay Puthiya Vazhidhanil Natanthituvaay -(2) Thataigal Yaavum Maarivitum Kaariyanggal Yaavum Kaikootum -(2) Thaevaigal Yaavum Kotukkappatum Kasappugal Mathuramaay Maarivitum -(2) Saatthaanin Sathigal Azhinthuvitum Thuyaranggal Yaavum Mutinthu Vitum -(2) Thinam Thinam Athisayam Kantituvaay Athisaya Yesuvin Arulinaalae -(2) Paraloga Paakkiyam Perrituvaay Vazhuvaamal Unnaik Kaatthituvaar-(2)