பாடல் #8167
உம்மாலேதான் என்
🔤 Ummaalaethaan En
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. உம்மாலேதான் என் இயேசுவே, ரட்சிக்கப்படுவேன்; உம்மாலேதான் பேரின்பத்தை அடைந்து களிப்பேன். 2. இப்பந்தியில் நீர் ஈவது பரம அமிர்தம்; இனி நான் பெற்றுக்கொள்வது அநந்த பாக்கியம். 3. இவ்வேழை அடியேனுக்கு சந்தோஷத்தைத் தந்தீர் இக்கட்டு வரும்பொழுது நீர் என்னைத் தேற்றுவீர். 4. பூமியில் தங்கும் அளவும் உம்மையே பற்றுவேன்; எவ்வேளையும் எவ்விடமும் நான் உம்மைப் போற்றுவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ummaalaethaan En Yesuvae, Ratsikkappatuvaen; Ummaalaethaan Paerinbatthai Atainthu Kalippaen. 2. Ippanthiyil Neer Eevathu Parama Amirtham; Ini Naan Perrukkolvathu Anandha Paakkiyam. 3. Ivvaezhai Atiyaenukku Santhoshatthaith Thantheer Ikkattu Varumpozhuthu Neer Ennaith Thaerruveer. 4. Poomiyil Thangkum Alavum Ummaiyae Parruvaen; Evvaelaiyum Evvidamum Naan Ummaip Porruvaen.