பாடல் #8161
இளைஞர் நேசா
🔤 Ilainjar Naesaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இளைஞர் நேசா, அன்பரே, அடியேனை உம் சொந்தமாய் படைத்திட சமூலமாய், ஆண்டவா, கர்த்தா – நான் வந்தேன். இளமைக் காலை என்னையே படைப்பேன் வாக்குப்படியே, பின்வையேன் ஒன்றும் – இப்போதே பூரண ஆவலாய் வந்தேன். ஒளியில் என்றும் ஜீவிப்பேன் நீதிக்காய் என்றும் உழைப்பேன் முழுபலத்தால் சேவிப்பேன் உம்மண்டை ஆதலால் வந்தேன். சிறியேன் திடகாத்திரன்; சத்தியம், நீதி, உமக்காய் ஜீவிப்பேன் நல்லுத்தமனாய்; ஜீவாதிபதி - நான் வந்தேன். பொன், புகழ், சித்தி, இன்பமும் மேன்மையாய்த் தோன்றும் – ஆயினும் விஸ்வாசமே மேல் நாட்டமாய் ஜீவநாள் முற்றிலும் – வந்தேன். உமக்காய் மேன்மை யடைய, ஜெயித்து கிரீடம் சூடிட, பணிந்தும் பாதம் படைக்க, ஆண்டவா, கர்த்தா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ilainjar Naesaa, Anbarae, Atiyaenai Um Sondhamaay Pataitthida Samoolamaay, Aandavaa, Kartthaa – Naan Vanthaen. Ilamaik Kaalai Ennaiyae Pataippaen Vaakkuppatiyae, Pinvaiyaen Onrum – Ippothae Poorana Aavalaay Vanthaen. Oliyil Enrum Jeevippaen Neethikkaay Enrum Uzhaippaen Muzhubalatthaal Saevippaen Ummantai Aadhalaal Vanthaen. Siriyaen Thidakaatthiran; Satthiyam, Neethi, Umakkaay Jeevippaen Nallutthamanaay; Jeevaathibathi - Naan Vanthaen. Pon, Pugazh, Sitthi, Inbamum Maenmaiyaayth Thonrum – Aayinum Visvaasamae Mael Naattamaay Jeevanaal Murrilum – Vanthaen. Umakkaay Maenmai Yataiya, Jeyitthu Kireedam Sootida, Paninthum Paadham Pataikka, Aandavaa, Kartthaa