பாடல் #8158
கர்த்தரே தற்காரும்
🔤 Karttharae Tharkaarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரே, தற்காரும், ஆசீர்வாதம் தாரும் எங்கள்மேல் உம் முகத்தை வைத்து, வீசும் ஒளியை. எங்களுக்கன்றன்று சமாதானம் தந்து கிறிஸ்தைக் காட்டிப் போதிக்கும் உமதாவியைக் கொடும். எங்கள் மீட்பரான இயேசுவின் மேலான நாமத்துக்கு மகிமை ஆமேன், கேட்பீர் ஜெபத்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharae, Tharkaarum, Aaseervaadham Thaarum Enggalmael Um Mugatthai Vaitthu, Veesum Oliyai. Enggalukkandranru Samaathaanam Thanthu Kiristhaik Kaattip Pothikkum Umathaaviyaik Kotum. Enggal Meetparaana Yesuvin Maelaana Naamatthukku Makimai Aamaen, Kaetpeer Jebatthai