பாடல் #815
நீர் என்னோடும் நான் உம்மோடும்
🔤 Neer Ennotum Naan Ummotum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் என்னோடும் நான் உம்மோடும் வாழ்ந்திடவே நான் வாஞ்சிக்கிறேன் நீர் இல்லையேல் நான் இல்லையே என் வாழ்வில் இந்த மீட்பில்லையே காரிருள் என்னை சூழ்ந்ததே காத்தீரே உம் கிருபையால் கன்மலையின் மேல் கால் நிறுத்தி கனிவாய் என்னையும் நடத்தினீரே பாதை விலகின ஆட்டைப் போல இந்த பாரினில் அலைந்த நேரம் நல்ல மேய்ப்பனாய் தேடி வந்தீரே நல்லவரே நன்றி சொல்லிடுவேன் சோதனைகள் என் வாழ்விலே சோர்ந்திடாமல் வந்த நேரம் சோதனையிலும் துணையானீரே சோர்ந்திடாமல் ஜெயம் பெறவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Ennotum Naan Ummotum Vaazhnthidavae Naan Vaanjsikkiraen Neer Illaiyael Naan Illaiyae En Vaazhvil Indha Meetpillaiyae Kaarirul Ennai Soozhndhathae Kaattheerae Um Kirupaiyaal Kanmalaiyin Mael Kaal Nirutthi Kanivaay Ennaiyum Natatthineerae Paathai Vilakina Aattaip Pola Indha Paarinil Alaindha Naeram Nalla Maeyppanaay Thaeti Vantheerae Nallavarae Nanri Sollituvaen Sodhanaigal En Vaazhvilae Sornthitaamal Vandha Naeram Sodhanaiyilum Thunaiyaaneerae Sornthitaamal Jeyam Peravae