பாடல் #8136
தூய பந்தி சேர்ந்த
🔤 Thooya Panthi Saerndha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூய பந்தி சேர்ந்த கைகள் சேவை செய்யக் காத்திடும் தூய தொனி கேட்ட செவி தீக்குரல் கேளாமலும். தூயர் தூயர்” என்ற நாவு வஞ்சனை பேசாமலும் தூய அன்பைக் கண்ட கண்கள் என்றும் நம்பி நோக்கவும். தூய ஸ்தலம் சென்ற கால்கள் ஒளியில் நடக்கவும் தூய ஆவி பெற்ற எம்மில் நவ ஜீவன் பொங்கவும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooya Panthi Saerndha Kaigal Saevai Seyyak Kaatthitum Thooya Thoni Kaetta Sevi Theekkural Kaelaamalum. Thooyar Thooyar” Endra Naavu Vanjjanai Paesaamalum Thooya Anpaik Kanda Kankal Enrum Nampi Nokkavum. Thooya Sthalam Sendra Kaalkal Oliyil Natakkavum Thooya Aavi Pertra Emmil Nava Jeevan Ponggavum.