பாடல் #8130
தெய்வ ஆவியே
🔤 Theyva Aaviyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தெய்வ ஆவியே, பூர்வ நாளிலே பலபாஷை பேசும் நாவும் மேன்மையான வரம் யாவும் உம்மால் வந்ததே, தெய்வ ஆவியே. சத்திய ஆவியே, போதகர் நீரே; மீட்பர் அருமையைக் காட்டி, அவர் சாயலாக மாற்றி என்னை ஆளுமே, சத்திய ஆவியே. ஜீவ ஊற்று நீர், என்னில் ஊறுவீர், சுத்தமற்ற ஸ்பாவம் நீக்க, ஆத்துமாவின் தாகம் தீர்க்க ஜீவ ஊற்று நீர், என்னில் ஊறுவீர். நேச ஆவியே, எந்தன் நெஞ்சிலே ஐயம் நீங்க இச்சை மாள, தெய்வ சமாதானம் ஆள, வாசம் பண்ணுமே, நேச ஆவியே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theyva Aaviyae, Poorva Naalilae Palapaashai Paesum Naavum Maenmaiyaana Varam Yaavum Ummaal Vandhathae, Theyva Aaviyae. Satthiya Aaviyae, Podhakar Neerae; Meetpar Arumaiyaik Kaatti, Avar Saayalaaga Maarri Ennai Aalumae, Satthiya Aaviyae. Jeeva Oorru Neer, Ennil Ooruveer, Sutthamartra Spaavam Neekka, Aatthumaavin Thaagam Theerkka Jeeva Oorru Neer, Ennil Ooruveer. Naesa Aaviyae, Endhan Nenjsilae Aiyam Neengga Ichsai Maala, Theyva Samaathaanam Aala, Vaasam Pannumae, Naesa Aaviyae.