பாடல் #8127
இயேசு நாதா
🔤 Yesu Naathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நாதா! காக்கிறீர், இளைப்பாறச் செய்கிறீர்; மோசம் நேரிடாமலும், பாதம் இடறாமலும், என்னைத் தாங்கி நிற்கிறீர், நேச நாதா! காக்கிறீர். வாரிபோன்ற லோகத்தில் யாத்திரை செய்து போகையில் சூறைக் காற்று மோதினும் ஆழி கோஷ்டமாயினும், அமைதல் உண்டாக்குவீர்; நேச நாதா காக்கிறீர். சற்றுத் தூரம் செல்லவே, மோட்ச கரை தோன்றுமே! துன்பம் நீங்கி வாழுவேன்; இன்பம் பெற்று போற்றுவேன்; அதுமட்டும் தாங்குவீர்; நேச நாதா! காக்கிறீர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Naathaa! Kaakkireer, Ilaippaarach Seykireer; Mosam Naeritaamalum, Paadham Idaraamalum, Ennaith Thaangki Nirkireer, Naesa Naathaa! Kaakkireer. Vaaripondra Logatthil Yaatthirai Seythu Pokaiyil Sooraik Kaarru Mothinum Aazhi Koshtamaayinum, Amaidhal Untaakkuveer; Naesa Naathaa Kaakkireer. Sarruth Thooram Sellavae, Motsa Karai Thonrumae! Thunbam Neengki Vaazhuvaen; Inbam Perru Porruvaen; Athumattum Thaangkuveer; Naesa Naathaa! Kaakkireer.