பாடல் #8114
கிறிஸ்து எம் ராயரே
🔤 Kiristhu Em Raayarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கிறிஸ்து எம் ராயரே, வந்தாளுகை செய்யும் வெம் பாவம் நீங்கவே செங்கோலைச் செலுத்தும். 2. விரோதம் நீங்கியே விண்போல மண்ணிலும் தூய்மையும் அன்புமே எப்போது செழிக்கும்? 3. உம் வாக்குக்கேற்றதாய் வீண் போரும் பகையும் சீர் கேடும் முற்றுமாய் எப்போது ஒழியும்? 4. எழும்பும், கர்த்தாவே, வல்லராய் வாருமேன், தாசர் தவித்தோமே, வந்தாற்றித் தேற்றுமேன். 5. உம் மார்க்கம் நாமமும் பலர் பழிக்கின்றார் துர் கிரியை பலரும் நாணாமல் செய்கின்றார். 6. தேசங்கள் யாவிலும் மெய் பக்தி மங்கிற்றே விண் ஜோதி வீசிடும் மா விடி வெள்ளியே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kiristhu Em Raayarae, Vanthaalukai Seyyum Vem Paavam Neenggavae Sengkolaich Selutthum. 2. Virodham Neengkiyae Vinpola Mannilum Thooymaiyum Anpumae Eppothu Sezhikkum? 3. Um Vaakkukkaertrathaay Veen Porum Pakaiyum Seer Kaetum Murrumaay Eppothu Ozhiyum? 4. Ezhumpum, Kartthaavae, Vallaraay Vaarumaen, Thaasar Thavitthomae, Vanthaarrith Thaerrumaen. 5. Um Maarkkam Naamamum Palar Pazhikkinraar Thur Kiriyai Palarum Naanaamal Seykinraar. 6. Thaesanggal Yaavilum Mey Pakthi Mangkirrae Vin Jothi Veesitum Maa Viti Velliyae.