பாடல் #8110
உந்தன் சொந்தமாக்கினீர்
🔤 Undhan Sondhamaakkineer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. உந்தன் சொந்தமாக்கினீர் அடியேனை நோக்குவீர் பாதுகாரும் இயேசுவே என்றும் தீங்கில்லாமலே 2. நான் உம் சொந்தம், லோகத்தில் மோட்ச யாத்திரை செய்கையில் ஜீவன், சத்தியம், வழியும் நீரே, ரட்சித்தாண்டிடும் 3. நான் உம் சொந்தம் ரட்சியும் மட்டில்லாத பாக்கியமும் அருள் நாதா, நல்கினீர் இன்னமும் காப்பாற்றுவீர். 4. நான் உம் சொந்தம் நித்தமாய் தாசனை நீர் சுகமாய் தங்கச் செய்து, மேய்ப்பரே காத்தும் மேய்த்தும் வாருமே. 5. நான் உம் சொந்தம், தேவரீர் வழி காட்டிப் போஷிப்பீர் பாவம் நீங்கக் கழுவும் ஆயுள் முற்றும் நடத்தும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Undhan Sondhamaakkineer Atiyaenai Nokkuveer Paathukaarum Yesuvae Enrum Theengkillaamalae 2. Naan Um Sondham, Logatthil Motsa Yaatthirai Seykaiyil Jeevan, Satthiyam, Vazhiyum Neerae, Ratsitthaantitum 3. Naan Um Sondham Ratsiyum Mattillaadha Paakkiyamum Arul Naathaa, Nalkineer Innamum Kaappaarruveer. 4. Naan Um Sondham Nitthamaay Thaasanai Neer Sugamaay Thanggach Seythu, Maeypparae Kaatthum Maeytthum Vaarumae. 5. Naan Um Sondham, Thaevareer Vazhi Kaattip Poshippeer Paavam Neenggak Kazhuvum Aayul Murrum Natatthum.