பாடல் #811
என்னை உம் கைகளில்
🔤 Ennai Um Kaigalil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை உம் கைகளில் படைக்கிறேன் பயன்படுத்தும் இயேசையா இனி நான் அல்ல கிறிஸ்துவே ஆளுகை செய்திடுமே உம் சத்தம் கேட்கணும் உம் சித்தம் செய்யணும் உதவிடுமே இயேசையா உம் நாமம் உயர்த்தணும் உம்மையை துதிக்கணும் உதவிடும் இயேசையா மனம் மாறனும் குணம் மாறனும் உதவிடுமே இயேசையா நீர் பெருகணும் நான் சிறுகணும் உதவிடுமே இயேசையா சிலுவை சுமக்கணும் என் சுயம் மடியனும் உதவிடுமே இயேசையா உம்மை அறியணும் இன்னும் அறியணும் உதவிடுமே இயேசையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Um Kaigalil Pataikkiraen Payanbatutthum Yesaiyaa Ini Naan Alla Kiristhuvae Aalukai Seythitumae Um Sattham Kaetkanum Um Sittham Seyyanum Udhavitumae Yesaiyaa Um Naamam Uyartthanum Ummaiyai Thuthikkanum Udhavitum Yesaiyaa Manam Maaranum Kunam Maaranum Udhavitumae Yesaiyaa Neer Peruganum Naan Siruganum Udhavitumae Yesaiyaa Siluvai Sumakkanum En Suyam Matiyanum Udhavitumae Yesaiyaa Ummai Ariyanum Innum Ariyanum Udhavitumae Yesaiyaa