பாடல் #810
கோடி கோடி ஸ்தோத்திரமே
🔤 Koti Koti Sthotthiramae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கோடி கோடி ஸ்தோத்திரமே கோடா கோடா என் இயேசுவுக்கே ஆயிரம் பேரிலும் சிறந்தவரே ஆத்தும நேசர் என் இயேசுவே அல்லும் பகலும் பாடுவேனே ஆயுள் முழுவதும் உம் நாமமே வாழ்வில் இருந்து தூக்கினீரே தாவீதை போல் பாடிடுவேன் தாங்கி என்னை நடத்தினீரே தற்பரனே துதி பாடிடுவேன் மண்ணான எந்தனை தேடி வந்தீர் மன்னவா உம் செயல் அதிசயமே மகிமையில் உம்மோடு வாழ்ந்திடவே மாறாத வாக்குகள் தந்ததினால் பகலில் பறக்கும் அம்புகட்கும் பாழும் கொள்ளை நோய்களுக்கும் பறந்து காக்கும் பட்சி நீரே பாடிடுவேன் துதி அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Koti Koti Sthotthiramae Kotaa Kotaa En Yesuvukkae Aayiram Paerilum Sirandhavarae Aatthuma Naesar En Yesuvae Allum Pakalum Paatuvaenae Aayul Muzhuvathum Um Naamamae Vaazhvil Irunthu Thookkineerae Thaaveethai Pol Paatituvaen Thaangki Ennai Natatthineerae Tharparanae Thuthi Paatituvaen Mannaana Endhanai Thaeti Vantheer Mannavaa Um Seyal Athisayamae Makimaiyil Ummotu Vaazhnthidavae Maaraadha Vaakkugal Thandhathinaal Pakalil Parakkum Ampugatkum Paazhum Kollai Noykalukkum Paranthu Kaakkum Patsi Neerae Paatituvaen Thuthi Allaelooyaa