பாடல் #81
தேவனே என் தந்தையே
🔤 Devanae En Thanthaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே என் தந்தையே - என்னைத் தேடி வந்த ஆயனே ஒரு நிமிஷம் கூட உம்மைவிட்டு பிரியமாட்டேனே 1. நான் போகும் இடங்களெல்லாம் நீங்க வரணும் நான் பேசும் பேச்செல்லாம் நீங்க பேசணும் உம் பிள்ளை என்பதை இந்த உலகம் அறியணும் நீர் தந்தை என்பதை இந்த உலகம் சொல்லணும் 2. என் தாயின் கருவினிலே என்னை கண்டவர் என் கண்கள் கலங்காமல் தினம் பார்த்துக்கொண்டவர் உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்தவர் கைவிடாமலே என்றும் காப்பவர் உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்தவர்... கைவிடாமலே என்றும் காப்பவர்...(2) ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டு பிரிய மாட்டேனே....(2) தேவனே என் தந்தையே என்னை தேடி வந்த ஆயனே....(2) ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டு பிரிய மாட்டேனே....(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae En Thanthaiyae - Ennaith Thaeti Vandha Aayanae Oru Nimisham Kooda Ummaivittu Piriyamaattaenae 1. Naan Pokum Idanggalellaam Neengga Varanum Naan Paesum Paechsellaam Neengga Paesanum Um Pillai Enbathai Indha Ulakam Ariyanum Neer Thanthai Enbathai Indha Ulakam Sollanum 2. En Thaayin Karuvinilae Ennai Kandavar En Kankal Kalangkaamal Thinam Paartthukkondavar Um Ullangkaigalil Ennai Varaindhavar Kaivitaamalae Enrum Kaappavar Um Ullangkaigalil Ennai Varaindhavar... Kaivitaamalae Enrum Kaappavar...(2) Oru Nimisham Kooda Ummai Vittu Piriya Maattaenae....(2) Devanae En Thanthaiyae Ennai Thaeti Vandha Aayanae....(2) Oru Nimisham Kooda Ummai Vittu Piriya Maattaenae....(2)