பாடல் #8080
நீர் தந்தீர்
🔤 Neer Thantheer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நீர் தந்தீர் எனக்காய் உம் உயிர் ரத்தமும் நான் மீட்கப்பட்டோனாய் சாகாமல் வாழவும் நீர் தந்தீர் எனக்காய்; நான் யாது தந்திட்டேன். 2. பின்னிட்டீர் ஆண்டுகள் வேதனை துக்கமும்; நான் நித்திய நித்தியமாய் பேரின்பம் பெறவும் பின்னிட்டீர் எனக்காய் நான் யாது பின்னிட்டேன்? 3. பிதாவின் விண் வீடும் ஆசனமும் விட்டீர்; பார் இருள் காட்டிலும் தனித்தே அலைந்தீர் நீர் விட்டீர் எனக்காய்; நான் யாதெது விட்டேன்? 4. சொல்லொண்ணா வேதனை அகோர கஸ்தியும் சகித்தீர் எனக்காய் நரகம் தப்பவும் சகித்தீர் எனக்காய்; நான் யாது சகித்தேன்? 5. கொணர்ந்தீர் எனக்காய் விண் வீட்டினின்று, மீட்பு சமூலமாய் மன்னிப்பு மா அன்பு கொணர்ந்தீர் எனக்காய்; நான் யாது கொணர்ந்தேன். 6. என் ஜீவன் தருவேன் பற்றாசை ஒழித்து; உமக்காய் ஜீவிப்பேன் யாவுமே சகித்து நீர் தந்தீர் உம்மையே நான் தந்தேன் என்னையே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Neer Thantheer Enakkaay Um Uyir Ratthamum Naan Meetkappattonaay Saakaamal Vaazhavum Neer Thantheer Enakkaay; Naan Yaathu Thanthittaen. 2. Pinnitteer Aantugal Vaedhanai Thukkamum; Naan Nitthiya Nitthiyamaay Paerinbam Peravum Pinnitteer Enakkaay Naan Yaathu Pinnittaen? 3. Pithaavin Vin Veetum Aasanamum Vitteer; Paar Irul Kaattilum Thanitthae Alaintheer Neer Vitteer Enakkaay; Naan Yaathethu Vittaen? 4. Sollonnaa Vaedhanai Akora Kasthiyum Sakittheer Enakkaay Narakam Thappavum Sakittheer Enakkaay; Naan Yaathu Sakitthaen? 5. Konarntheer Enakkaay Vin Veettininru, Meetpu Samoolamaay Mannippu Maa Anpu Konarntheer Enakkaay; Naan Yaathu Konarnthaen. 6. En Jeevan Tharuvaen Parraasai Ozhitthu; Umakkaay Jeevippaen Yaavumae Sakitthu Neer Thantheer Ummaiyae Naan Thanthaen Ennaiyae.