பாடல் #808
இயேசு நாமம் போற்றி
🔤 Yesu Naamam Porri
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நாமம் போற்றி துதி அல்லேலூயா கிறிஸ்து இயேசு நாமம் பாடி துதி அல்லேலூயா ராஜாதி ராஜா இயேசு---- அல்லேலூயா நித்திய ராஜ்யம் சேர அழைக்கின்றார் அல்லேலூயா இரத்தம் சிந்தி மீட்டார் உன்னை அல்லேலூயா கர்த்தர் திரு சித்தம் செய்ய அழைக்கின்றார் --அல்லேலூயா பாவம் சாபம் நீக்கிவிட்டார் அல்லேலூயா உந்தன் பொல்லா சாத்தானையும் வெல்ல செய்தார் அல்லேலூயா வருகையில் சேர்த்துக் கொள்வார் அல்லேலூயா கர்த்தர் அவர் கிருபையோ பொ யது அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Naamam Porri Thuthi Allaelooyaa Kiristhu Yesu Naamam Paati Thuthi Allaelooyaa Raajaathi Raajaa Yesu---- Allaelooyaa Nitthiya Raajyam Saera Azhaikkinraar Allaelooyaa Rattham Sinthi Meettaar Unnai Allaelooyaa Kartthar Thiru Sittham Seyya Azhaikkinraar --allaelooyaa Paavam Saabam Neekkivittaar Allaelooyaa Undhan Pollaa Saatthaanaiyum Vella Seythaar Allaelooyaa Varukaiyil Saertthuk Kolvaar Allaelooyaa Kartthar Avar Kirupaiyo Po Yathu Allaelooyaa