பாடல் #8072
இயேசு பிரான்
🔤 Yesu Piraan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு பிரான் எங்கள் இயேசுபிரான் உலகத்தின் இறைவன் இயேசுபிரான் 1. ஆற்றலும் அவரே அமைதியும் அவரே அன்புக்குத் தலைவன் இயேசுபிரான்- இயேசுபிரான் 2. அடைக்கலம் என்று புகுந்தவர் நெஞ்சில் அருளாய் நிற்பவர் இயேசுபிரான் அனுதினம் அவரைத் தொழுதவர் உயிரை பயிர் போல் வளர்ப்பவர் இயேசுபிரான்-இயேசுபிரான் 3. உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதத்தை அறுத்து உலகத்தில் வாழ்ந்தவர் இயேசுபிரான் மாணிக்க உலகில் மனிதனாய் தோன்றி மக்களைக் காப்பவர் இயேசு பிரான்-இயேசுபிரான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Piraan Enggal Yesupiraan Ulakatthin Iraivan Yesupiraan 1. Aartralum Avarae Amaithiyum Avarae Anpukkuth Thalaivan Yesupiraan- Yesupiraan 2. Ataikkalam Enru Pukundhavar Nenjsil Arulaay Nirpavar Yesupiraan Anuthinam Avaraith Thozhudhavar Uyirai Payir Pol Valarppavar Yesupiraan-yesupiraan 3. Uyarndhavan Thaazhndhavan Paedhatthai Arutthu Ulakatthil Vaazhndhavar Yesupiraan Maanikka Ulakil Manidhanaay Thonri Makkalaik Kaappavar Yesu Piraan-yesupiraan