பாடல் #8071
இயேசு பட்ட
🔤 Yesu Patta
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசு பட்ட மா பலத்த ஐந்து காயம் வாழ்த்துவேன்; மீட்பளிக்கும் உயிர்ப்பிக்கும் அதையே வணங்குவேன். 2. பாதம் வாழ்த்தி என்னைத் தாழ்த்தி பாவத்தை அரோசிப்பேன்; எனக்காக நீர் அன்பாக பட்ட வாதைக்கழுவேன். 3. மாளுகையில் மீட்பர் கையில் ஆவியை ஒப்புவிப்பேன்; நான் குத்துண்ட திறவுண்ட பக்கத்தில் ஒதுங்குவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesu Patta Maa Palattha Ainthu Kaayam Vaazhtthuvaen; Meetpalikkum Uyirppikkum Athaiyae Vanangkuvaen. 2. Paadham Vaazhtthi Ennaith Thaazhtthi Paavatthai Arosippaen; Enakkaaga Neer Anpaaga Patta Vaathaikkazhuvaen. 3. Maalukaiyil Meetpar Kaiyil Aaviyai Oppuvippaen; Naan Kutthunda Thiravunda Pakkatthil Othungkuvaen.