பாடல் #8066
அலைமோதும் ஆழ்கடலில்
🔤 Alaimothum Aazhkatalil
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அலைமோதும் ஆழ்கடலில் அடியேன் சிறு கப்பல் ஆண்டவரே மாலுமியாய் அனுதினம் நடத்திடுவார் -2 புயல் காற்று வந்த போதும் காற்று சீற்றம் கண்டபோதும் -2 இறையாதே என்று சொல்லி அமைதியை தந்தவரே -2 அமைதி படுத்துகிறார் கடல் மேல் நடந்து வந்தேன் காற்று புயல் கண்டு பயந்தேன் -2 மூழ்கி போகையிலே கரம் நீட்டி தூக்கி எடுத்தீர் -2 கரம் நீட்டி தூக்கி எடுத்தீர் மீன் பிடிக்க போகிறேன் ராமுழுதும் பாடுபட்டேன் -2 தேவனே கரையில் நின்று இரட்சிப்பை உணர செய்தீர் - 2 இரட்சிப்பை உணர செய்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alaimothum Aazhkatalil Atiyaen Siru Kappal Aandavarae Maalumiyaay Anuthinam Natatthituvaar -2 Puyal Kaarru Vandha Pothum Kaarru Seertram Kandapothum -2 Iraiyaathae Enru Solli Amaithiyai Thandhavarae -2 Amaithi Patutthukiraar Katal Mael Natanthu Vanthaen Kaarru Puyal Kantu Payanthaen -2 Moozhki Pokaiyilae Karam Neetti Thookki Etuttheer -2 Karam Neetti Thookki Etuttheer Meen Pitikka Pokiraen Raamuzhuthum Paatubattaen -2 Devanae Karaiyil Ninru Iratsippai Unara Seytheer - 2 Iratsippai Unara Seytheer