பாடல் #8061
என் உள்ளத்தில்
🔤 En Ullatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் உள்ளத்தில் தொனிக்குதே மகிழ்ச்சியின் கீதமதே தேவன்பின் ஈவாக வந்ததே இனிய சமாதானம். சமாதானம் உன்னத சமாதானம் தேவன்பின் அற்புத ஈவே இனிய சமாதானம் 2. கிறிஸ்து சிலுவையிலே என் கடன் செலுத்தித் தீர்த்தார் தேவன்பு தான் என் அஸ்திபாரம் இனிய சமாதானம். 3. இயேசுவே என் கர்த்தரானார் என் உள்ளத்தில் சமாதானம் அளவில்லா ஆசீர்வாதமே இனிய சமாதானம். 4. இயேசுவை நான் பற்றிக்கொண்டே சமாதானத்தில் நிலைப்பேன் கலக்கமின்றி வாழுவேன் இனிய சமாதானம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Ullatthil Thonikkuthae Makizhchsiyin Keedhamathae Devanpin Eevaaga Vandhathae Iniya Samaathaanam. Samaathaanam Unnatha Samaathaanam Devanpin Arpudha Eevae Iniya Samaathaanam 2. Kiristhu Siluvaiyilae En Katan Selutthith Theertthaar Devanpu Thaan En Asthipaaram Iniya Samaathaanam. 3. Yesuvae En Karttharaanaar En Ullatthil Samaathaanam Alavillaa Aaseervaadhamae Iniya Samaathaanam. 4. Yesuvai Naan Parrikkontae Samaathaanatthil Nilaippaen Kalakkaminri Vaazhuvaen Iniya Samaathaanam.