பாடல் #8057
நீரே தேசத்தின் தேவன்
🔤 Neerae Thaesatthin Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே தேசத்தின் தேவன் நீரே இராஜாதி ராஜான் நீரே தேவாதி தேவன் நீரே நீரே ஒலிமயமானவர் நீரே நம்பிக்கை உடையவர் நீரே சமாதானக்காரனர் நீரே உம்மை போல யாரும் இல்லை பெரிய காரியம் நடக்கனுமே பெரிய காரியம் வரனுமே - இங்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Thaesatthin Devan Neerae Iraajaathi Raajaan Neerae Thaevaathi Devan Neerae Neerae Olimayamaanavar Neerae Nampikkai Utaiyavar Neerae Samaathaanakkaaranar Neerae Ummai Pola Yaarum Illai Periya Kaariyam Natakkanumae Periya Kaariyam Varanumae - Ingkae