பாடல் #8055
உம்மோடு நான் இருந்தால்
🔤 Ummotu Naan Irunthaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடு நான் இருந்தால் உலகத்தை ஜெய்த்திடுவேன் உம் சித்தம் நான் செய்தால் என்றென்றும் வாழ்ந்திடுவேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லே லூயா மரண இருளில் பள்ளதாக்கில் நடந்தால் பயம் இல்லை உமது கோலும் தடியும் என்னை தேற்றி நடத்திடுமே சாத்ராக் மேஷாக் ஆபத் நேகோ நெருப்பில் பாதுகாத்தீர் சிங்கத்தின் கெபியில் போட்டாலும் என்னை பாதுகாப்பீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotu Naan Irunthaal Ulakatthai Jeytthituvaen Um Sittham Naan Seythaal Enrenrum Vaazhnthituvaen Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allae Looyaa Marana Irulil Pallathaakkil Natanthaal Payam Illai Umathu Kolum Thatiyum Ennai Thaerri Natatthitumae Saathraak Maeshaak Aabath Naeko Neruppil Paathukaattheer Singgatthin Kepiyil Pottaalum Ennai Paathukaappeer