பாடல் #8054
என் நேசர் என்னோடு
🔤 En Naesar Ennotu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நேசர் என்னோடு இருந்து நடத்திடுவார் என் நேசர் என்னோடு இருந்து உயர்த்திடுவார் மரண இருள் பள்ளத்தாக்கிலும் உன்னைக் காத்து நடத்திடுவார் உன்னை யாவரும் கைவிட்டாலும் கரம் பிடித்து நடத்திச் செல்வார் எனக்காக யாரும் இல்லையே என்று நீ அழுதிடாதே உனக்காக நேசர் உண்டு உன் கண்ணீர் யாவும் துடைப்பார் அவர் ஆணி பாய்ந்த கரத்தால் உன்னை ஆசீர்வதித்திடுவார் அவர் அன்பின் அபிஷேகத்தால் உன்னை நாள்தோறும் நடத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Naesar Ennotu Irunthu Natatthituvaar En Naesar Ennotu Irunthu Uyartthituvaar Marana Irul Pallatthaakkilum Unnaik Kaatthu Natatthituvaar Unnai Yaavarum Kaivittaalum Karam Pititthu Natatthich Selvaar Enakkaaga Yaarum Illaiyae Enru Nee Azhuthitaathae Unakkaaga Naesar Untu Un Kanneer Yaavum Thutaippaar Avar Aani Paayndha Karatthaal Unnai Aaseervathitthituvaar Avar Anpin Apishaegatthaal Unnai Naalthorum Natatthituvaar