பாடல் #8053
சிலுவையில் சிலுவையில்
🔤 Siluvaiyil Siluvaiyil
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவையில் சிலுவையில் அறைந்து விட்டேன் என் ஆசை இச்சைகளை மறந்து விட்டேன் மரித்து விட்டேன் இனி நானல்ல இயேசுவே என்னில் வாழ்கிறார் சிலுவையை சுமந்து அவர் பின் சென்றேன் அவர் சித்தம் செய்திட ஒப்புக்கொடுத்தேன் லாபமானதை விட்டுக்கொடுத்தேன் நஷ்டமென்று எண்ணி எறிந்துவிட்டேன் கலப்பையில் கை வைத்து திரும்ப மாட்டேன் எதை இழந்தாலும் கவலைப்படேன் நல்ல போராட்டம் போராடி முடிப்பேன் நீதியின் கிரீடத்தை பெற்றுக்கொள்ளுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvaiyil Siluvaiyil Arainthu Vittaen En Aasai Ichsaigalai Maranthu Vittaen Maritthu Vittaen Ini Naanalla Yesuvae Ennil Vaazhkiraar Siluvaiyai Sumanthu Avar Pin Senraen Avar Sittham Seythida Oppukkotutthaen Laabamaanathai Vittukkotutthaen Nashtamenru Enni Erinthuvittaen Kalappaiyil Kai Vaitthu Thirumba Maattaen Ethai Izhanthaalum Kavalaippataen Nalla Poraattam Poraati Mutippaen Neethiyin Kireedatthai Perrukkolluvaen