பாடல் #8052
அழகழகா அழகழகா
🔤 Azhakazhakaa Azhakazhakaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழகழகா அழகழகா இது உனக்கு அழகழகா அழகழகா அழகழகா இது எல்லாம் உனக் அழகா செல்போன் ல் மணி கணக்கா பேசுறியே இது அழகா இயேசு கிட்ட பேசணும்னா தூங்குறியே இது அழகா கண் இருந்தும் காணாம காது இருந்தும் கேளாம கோயில் மணி ஓசை கேட்டும் ஊர் சுத்துறியே இது அழகா அம்மா அப்பா அட்வைஸ் வெறுக்குரியே இது அழகா Girlfriend, Boyfriend பேச்சு உனக்கு இனிக்குதப்பா காதல் கீதல் பண்ணாத நட்டத்துல போய்டுவா சம்பளம் மரணமடா போனுசு நரகமடா ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் யேசுவோடு நீ பேசு வேதம் வாசி வேதம் வாசி அதையே தினம் நீ சுவாசி மண் ஆசை பெண் ஆசை வேண்டாம் யா உலகாசை சிலுவைய சுமக்கணும் நீ பரலோகம் செல்லனும் நீ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhakazhakaa Azhakazhakaa Ithu Unakku Azhakazhakaa Azhakazhakaa Azhakazhakaa Ithu Ellaam Unak Azhakaa Selpon L Mani Kanakkaa Paesuriyae Ithu Azhakaa Yesu Kitta Paesanumnaa Thoongkuriyae Ithu Azhakaa Kan Irunthum Kaanaama Kaathu Irunthum Kaelaama Koyil Mani Osai Kaettum Oor Sutthuriyae Ithu Azhakaa Ammaa Appaa Atvais Verukkuriyae Ithu Azhakaa Girlfriend, Boyfriend Paechsu Unakku Inikkudhappaa Kaadhal Keedhal Pannaadha Nattatthula Poytuvaa Sambalam Maranamataa Ponusu Narakamataa Jebamae Jeyam Jebamae Jeyam Yaesuvotu Nee Paesu Vaedham Vaasi Vaedham Vaasi Athaiyae Thinam Nee Suvaasi Man Aasai Pen Aasai Vaentaam Yaa Ulakaasai Siluvaiya Sumakkanum Nee Paralogam Sellanum Nee