பாடல் #8042
மா மகிழ்வாம்
🔤 Maa Makizhvaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மா மகிழ்வாம் இந்நாளில் செல்வோம் முன்னணைக்கே; மா மீட்பரை நாம் காண்போம் விஸ்வாசத்தோடின்றே. மா மீட்பரை நாம் காண்போம் விஸ்வாசத்தோடின்றே. 2. வந்தீர் மா அன்பாய்ப் பூவில் விண் லோகம் துறந்தீர்; மைந்தா, எப்பாவம் தீங்கில் விழாது ரட்சிப்பீர். மைந்தா, எப்பாவம் தீங்கில் விழாது ரட்சிப்பீர். 3. மெய் அன்பர் நண்பர் நீரே, நீரே எம் வாஞ்சையும்; மெய் அன்பை எங்கள் பாவம் வாட்டாது காத்திடும். மெய் அன்பை எங்கள் பாவம் வாட்டாது காத்திடும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Maa Makizhvaam Innaalil Selvom Munnanaikkae; Maa Meetparai Naam Kaanpom Visvaasatthotinrae. Maa Meetparai Naam Kaanpom Visvaasatthotinrae. 2. Vantheer Maa Anpaayp Poovil Vin Logam Thurantheer; Mainthaa, Eppaavam Theengkil Vizhaathu Ratsippeer. Mainthaa, Eppaavam Theengkil Vizhaathu Ratsippeer. 3. Mey Anbar Nanpar Neerae, Neerae Em Vaanjsaiyum; Mey Anpai Enggal Paavam Vaattaathu Kaatthitum. Mey Anpai Enggal Paavam Vaattaathu Kaatthitum.