பாடல் #8030
கையில அவர் கையில
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
கையில அவர் கையில என் காலங்கள் அவரோட கையில கண்ணுல் அவர் கண்ணுல நான் இருக்கேனே அவரோட கண்ணுல தோளில் அவர் தோளுல சொமந்தாரே அப்பா என்ன தோளுல தலையில் என் தலையில உள்ள முடியெல்லாம் அவரோட கணக்குல கையில உள்ளங்கையில வரஞ்சாரே என்ன அவர் கையில சொல்லுல அவர் சொல்லுல வஞ்சனையே காணப்படவில்ல இல்ல அன்பு மெய் அன்பு அவரப் போல ஒலகத்துல யாருமில்ல நெஞ்சுல வச்சா அன்பு தன உசுரக் கூட குடுக்க அவர் அஞ்சல