பாடல் #8020
என்னோடு இருப்பவரே
🔤 Ennaeாtu Iruppavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னோடு இருப்பவரே - இயேசுவே எனக்காக வாழ்பவரே கோடான கோடி உள்ளங்கள் தேடி பாடி மகிழ்ந்திடுமே - உம் பாதம் பணிந்திடுமே 1. என்னில் வாழ்வது நானுமல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றீர் கர்த்தர் என் பெலனும் கீதமுமானீர் கன்மலையுமானீர் கர்த்தாவே என் நிழலானீர் என் மறைவிடமாய் நீரானீர் அல்லேலூயா அல்லேலூயா - உம்மில் என்னை மறந்தேனய்யா 2. காற்றும் கடலும் கல்மழையும் கானம் பாடி போற்றுமே துள்ளிடும் ஆறும் பொங்கிடும் ஊற்றும் துயவர் புகழ் பாடுமே சிறகுகள் அடித்திடும் பறவையுமே சிந்தை குளிர்ந்திட துதித்திடுமே அல்லேலூயா அல்லேலூயா - நானும் சேர்ந்து துதித்திடுவேன் 3. சூரிய சந்திரன் நடசத்திரங்கள் சூழ்ந்து உம்மை போற்றுமே வானிலும் புூவிலும் உள்ளவை யாவும் வாழ்த்தி வலம் வருமே வானுக்கும் புூமிக்கும் உயர்ந்ததல்லோ வானவரே உம் மகிமையல்லோ அல்லேலூயா அல்லேலூயா - துதி கனம் மகிமை உமக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaeாtu Iruppavarae - Yesuvae Enakkaaga Vaazhpavarae Kaeாtaana Kaeாti Ullanggal Thaeti Paati Makizhnthitumae - Um Paadham Paninthitumae 1. Ennil Vaazhvathu Naanumalla Yesuvae Ennil Vaazhkinreer Kartthar En Pelanum Keedhamumaaneer Kanmalaiyumaaneer Kartthaavae En Nizhalaaneer En Maraividamaay Neeraaneer Allaelooyaa Allaelooyaa - Ummil Ennai Maranthaenayyaa 2. Kaarrum Katalum Kalmazhaiyum Kaanam Paati Paeாrrumae Thullitum Aarum Peாngkitum Oorrum Thuyavar Pugazh Paatumae Sirakugal Atitthitum Paravaiyumae Sinthai Kulirnthida Thuthitthitumae Allaelooyaa Allaelooyaa - Naanum Saernthu Thuthitthituvaen 3. Sooriya Santhiran Natasatthiranggal Soozhnthu Ummai Paeாrrumae Vaanilum Puூvilum Ullavai Yaavum Vaazhtthi Valam Varumae Vaanukkum Puூmikkum Uyarndhathallaeா Vaanavarae Um Makimaiyallaeா Allaelooyaa Allaelooyaa - Thuthi Kanam Makimai Umakkae