பாடல் #8018
விண்வெளி கடந்து
🔤 Vinveli Katanthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்வெளி கடந்து வேகமே செல்லும் நேரம் நெருங்கிடுதே - இந்த மண்வெளி வாழ்விற்கு வந்தனஞ் சொல்லிடும் நாள் இதோ வந்திடுதே 1 பார்தனில் பக்தர்கள் ஆவலைத் தீர்த்திடும் பரவச நாள் வருமே - அந்த சீர்மிகும் சீயோனை சேர்ந்திடும் நாள் மிக சீக்கிரம் வந்திடுமே (2) இயேசுவின் இரத்தத்தால் மீட்கப் பட்டவர்கள் ஏகிடும் நாள் வருமே மாசில்லா தேசத்தை நேசிப்போர் கண்டதை மகிழ்ந்திடும் நாள் வருமே 2 பரிசுத்த ஆவியால் முத்திரை பெற்றவர்கள் பிறந்திடும் நாள் வருமே - அந்த பரிசுத்த ஜீவியம் செய்து நின்றோர் ஏங்கிடும் நாள் வருமே (2) சந்திரன் சூரியன் நட்சத்தரமல்ல நாம் போக நாடும் இடம் அந்தரத்தில் அவை யாவும் படைத்தோனின் அருள் மிகும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinveli Katanthu Vaegamae Sellum Naeram Nerungkituthae - Indha Manveli Vaazhvirku Vandhananj Seாllitum Naal Ithaeா Vanthituthae 1 Paarthanil Paktharkal Aavalaith Theertthitum Paravasa Naal Varumae - Andha Seermikum Seeyaeாnai Saernthitum Naal Miga Seekkiram Vanthitumae (2) Yesuvin Ratthatthaal Meetkap Pattavarkal Aekitum Naal Varumae Maasillaa Thaesatthai Naesippaeாr Kandathai Makizhnthitum Naal Varumae 2 Parisuttha Aaviyaal Mutthirai Pertravarkal Piranthitum Naal Varumae - Andha Parisuttha Jeeviyam Seythu Ninraeாr Aengkitum Naal Varumae (2) Santhiran Sooriyan Natsattharamalla Naam Paeாga Naatum Idam Andharatthil Avai Yaavum Pataitthaeாnin Arul Mikum