பாடல் #8017
உம்மை நேசிக்க என்
🔤 Ummai Naesikka En
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நேசிக்க என் ஓர் இதயம் போதாது இயேசுவே, போதாது இயேசுவே - 2 ஓராயிரம் இதயம் இருந்தாலும் அதை உமக்கே நான் தருவேன் -2 உம் பேரன்பின் தியாகத்திற்கு - அது போதாது என்றறிவேன் - 2 1. திருக்குள்ள கேடுள்ள இதயத்திலே இடம்தான் கேட்டீரோ அதை ஏன்தான் கேட்டீரோ ஆயுள் சக்கரத்தை கொளுத்தும் என் நாவிலே துதிதான் கேட்டீரோ அதை ஏன்தான் கேட்டீரோ - 2 என் நினைவெல்லாம் நீர் வேண்டும் இயேசுவே என் வாழ்வெல்லாம் நீர் போதும் இயேசுவே 2. பாரம் உள்ள பாடுள்ள வாழ்க்கையிலே துணையாய் வந்தீரோ உள்ளத்தில் இடம்தான் கேட்டீரோ - 2 பரலோகில் தூதர்கள் துதியுடன் காத்திருக்க ஏன்தான் தெரிந்தீரோ என் துதியில் பிரியம் கொண்டீரோ...
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Naesikka En Or Idhayam Pothaathu Yesuvae, Pothaathu Yesuvae - 2 Oraayiram Idhayam Irunthaalum Athai Umakkae Naan Tharuvaen -2 Um Paeranpin Thiyaagatthirku - Athu Pothaathu Endrarivaen - 2 1. Thirukkulla Kaetulla Idhayatthilae Idamthaan Kaetteero Athai Aenthaan Kaetteero Aayul Sakkaratthai Kolutthum En Naavilae Thuthithaan Kaetteero Athai Aenthaan Kaetteero - 2 En Ninaivellaam Neer Vaentum Yesuvae En Vaazhvellaam Neer Pothum Yesuvae 2. Paaram Ulla Paatulla Vaazhkkaiyilae Thunaiyaay Vantheero Ullatthil Idamthaan Kaetteero - 2 Paralokil Thoodharkal Thuthiyudan Kaatthirukka Aenthaan Therintheero En Thuthiyil Piriyam Konteero...