பாடல் #8014
இயேசையா இயேசையா
🔤 Yesaiyaa Yesaiyaa
🎙 Bro. அகத்தியன் • 💿 தியான பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசையா இயேசையா பாசமுள்ள இயேசையா உங்கள விட்டா எங்களுக்கு கதி ஏதய்யா பாசமாய் பெற்று வளர்த்த பிள்ளையே மறக்கலாம் சொந்தங்களும் பந்தங்களும் ஒன்றாக பகைக்கலாம் நான் உன்னை மறக்க மாட்டேன் கைவிட மாட்டேன் என்று நீங்க சொன்ன வார்த்தையை நம்பி ஓடோடி வந்தேன் ஐயா பத்து மாதம் சுமந்து பெற்ற தாய் கூட மறக்கலாம் தோள் மீது சுமந்து வளர்த்த தந்தையே வெறுக்கலாம் நான் உன்னை மறக்க மாட்டேன் கைவிடமாட்டேன் என்று நீங்க சொன்ன வார்த்தையை நம்பி ஓடோடி வந்தேன் ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesaiyaa Yesaiyaa Paasamulla Yesaiyaa Unggala Vittaa Enggalukku Kathi Aedhayyaa Paasamaay Perru Valarttha Pillaiyae Marakkalaam Sondhanggalum Pandhanggalum Onraaga Pakaikkalaam Naan Unnai Marakka Maattaen Kaivida Maattaen Enru Neengga Sonna Vaartthaiyai Nampi Ototi Vanthaen Aiyaa Patthu Maadham Sumanthu Pertra Thaay Kooda Marakkalaam Thol Meethu Sumanthu Valarttha Thanthaiyae Verukkalaam Naan Unnai Marakka Maattaen Kaividamaattaen Enru Neengga Sonna Vaartthaiyai Nampi Ototi Vanthaen Aiyaa