பாடல் #8011
இயேசுவே உமது அன்பினால்
🔤 Yesuvae Umathu Anpinaal
🎙 Bro. அகத்தியன் • 💿 தியான பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உமது அன்பினால் எங்களை நிரப்புமைய்யா எல்லோரையும் உமது அன்பினால் நேசிக்க உதவுமைய்யா ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு எங்களுக்குள் வேண்டாம் படித்தவன் பாமரன் என்ற பாகுபாடு ஒரு நாளும் வேண்டாம் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற வித்தியாசம் அணுவளவும் வேண்டாம் அழகானவன் அழகற்றவன் என்ற அலங்காரம் எங்களுக்குள் வேண்டாம் பழையவன் புதியவன் என்ற பாகுபாடு திருச்சபையில் வேண்டாம் திறமையுள்ளவன் திறமையற்றவன் என்ற வித்தியாசம் சிந்தையிலும் வேண்டாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Umathu Anpinaal Enggalai Nirappumaiyyaa Elloraiyum Umathu Anpinaal Naesikka Udhavumaiyyaa Aezhai Panakkaaran Endra Vaerupaatu Enggalukkul Vaentaam Patitthavan Paamaran Endra Paakupaatu Oru Naalum Vaentaam Mael Jaathi Keezh Jaathi Endra Vitthiyaasam Anuvalavum Vaentaam Azhakaanavan Azhakartravan Endra Alangkaaram Enggalukkul Vaentaam Pazhaiyavan Puthiyavan Endra Paakupaatu Thirucchapaiyil Vaentaam Thiramaiyullavan Thiramaiyartravan Endra Vitthiyaasam Sinthaiyilum Vaentaam