பாடல் #8008
சபையை கட்டுகிறார்
🔤 Sapaiyai Kattukiraar
🎙 Bro. அகத்தியன் • 💿 தியான பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சபையை கட்டுகிறார் இயேசு சபையை கட்டுகிறார் உண்மை கடவுள் இயேசு தனது சபையை கட்டுகிறார் தூய ஆவி சக்தியாலே கட்டி எழுப்புகிறார் மனிதனுடைய அறிவினாலே சபையை கட்டவில்லை புத்திசாலித்தனத்தாலும் சபையை கட்டவில்லை ஆவியானவரின் வல்லமையாலே சபையை கட்டுகிறார் பாவிகளே மனம் மாற்றி கட்டி எழுப்புகிறார் மாயாஜால மந்திரங்களால் சபையை கட்டவில்லை மதவாத தந்திரங்களால் சபையை கட்டவில்லை நோயை நீக்கி பேயை ஓட்டி சபையை கட்டுகிறார் மனதுக்குள்ளே நிம்மதி தந்து கட்டி எழுப்புகிறார் தீவிரவாதம் காட்டி மிரட்டி சபையை கட்டவில்லை அரசாங்க அதிகாரத்தால் சபையை கட்டவில்லை நம்பிக்கை வைக்கும் மக்களை வைத்து சபையை கட்டுகிறார் சாட்சியாக நிற்போரை வைத்து கட்டி எழுப்புகிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sapaiyai Kattukiraar Yesu Sapaiyai Kattukiraar Unmai Katavul Yesu Thanathu Sapaiyai Kattukiraar Thooya Aavi Sakthiyaalae Katti Ezhuppukiraar Manidhanutaiya Arivinaalae Sapaiyai Kattavillai Putthisaalitthanatthaalum Sapaiyai Kattavillai Aaviyaanavarin Vallamaiyaalae Sapaiyai Kattukiraar Paavigalae Manam Maarri Katti Ezhuppukiraar Maayaajaala Manthiranggalaal Sapaiyai Kattavillai Mathavaadha Thanthiranggalaal Sapaiyai Kattavillai Noyai Neekki Paeyai Otti Sapaiyai Kattukiraar Manathukkullae Nimmathi Thanthu Katti Ezhuppukiraar Theeviravaadham Kaatti Miratti Sapaiyai Kattavillai Arasaangga Athikaaratthaal Sapaiyai Kattavillai Nampikkai Vaikkum Makkalai Vaitthu Sapaiyai Kattukiraar Saatsiyaaga Nirporai Vaitthu Katti Ezhuppukiraar