பாடல் #8005
பரலோகத்தில் வாழும்
🔤 Paralogatthil Vaazhum
🎙 Bro. அகத்தியன் • 💿 தியான பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோகத்தில் வாழும் பரமேஸ்வரா, பரிசுத்தமாய் வாழும் பவித்ரேஸ்வரா, உலகிற்கு ஒளியான ஜோதிஸ்வரா, இயேசு ராஜேஸ்வரா மன சாந்தீஸ்வரா சாபத்தை சுட்டெரிக்கும் அக்னீஸ்வரா நோய் நீக்கி பேயோட்டும் வைத்தீஸ்வரா பாவிக்கு மறுவாழ்வாம் ரக் ஷேஸ்வரா கருண்யேஸ்வரா மகா ஈஸ்வரா அனைத்திற்கும் மேலான சர்வேஸ்வரா அகிலாண்டம் படைத்தாளும் பிரம்மேஸ்வரா மரித்த பின்பு உயிர்தெழுந்த ஜீவேஸ்வரா முக்தீஸ்வரா சர்வ சகதீஸ்வரா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paralogatthil Vaazhum Paramaesvaraa, Parisutthamaay Vaazhum Pavithraesvaraa, Ulakirku Oliyaana Jothisvaraa, Yesu Raajaesvaraa Mana Saantheesvaraa Saabatthai Sutterikkum Akneesvaraa Noy Neekki Paeyottum Vaittheesvaraa Paavikku Maruvaazhvaam Rak Shaesvaraa Karunyaesvaraa Makaa Eesvaraa Anaitthirkum Maelaana Sarvaesvaraa Akilaandam Pataitthaalum Pirammaesvaraa Marittha Pinpu Uyirthezhundha Jeevaesvaraa Muktheesvaraa Sarva Sakatheesvaraa