பாடல் #7995
கல்வாரி நேசர்
🔤 Kalvaari Naesar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி நேசர் காணுவாய் கனிந்த தம் உள்ளம் சோகமாய் கரங்கள் காட்டி அழைக்கின்றார் கருத்தில் கொள்ளாயோ - (2) 1 தம் பாதம் ஏகும் மனிதனை தள்ளேன் என்றியம்பினார் தன் மேல் உன் பாரம் சுமந்தவர் துன்பங்கள் அடைந்திட்டார் (2) 2 கணக்கில்லா பாவம் செய்த நீ இணங்கும் இவ் வேளையில் உனக்கில்லா அமைதி தந்திடுவார் இயேசு உன்னை அழைக்கிறார் (2) 3 உற்றோர் பெற்றோரும் தள்ளினும் தள்ளாத நேசரே தள்ளாடி சென்று ஏறினார் கொல்கொதா மேட்டிலே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Naesar Kaanuvaay Kanindha Tham Ullam Saeாgamaay Karanggal Kaatti Azhaikkinraar Karutthil Keாllaayaeா - (2) 1 Tham Paadham Aekum Manidhanai Thallaen Enriyampinaar Than Mael Un Paaram Sumandhavar Thunbanggal Atainthittaar (2) 2 Kanakkillaa Paavam Seytha Nee Inangkum Iv Vaelaiyil Unakkillaa Amaithi Thanthituvaar Yesu Unnai Azhaikkiraar (2) 3 Urraeாr Perraeாrum Thallinum Thallaadha Naesarae Thallaati Senru Aerinaar Keாlkeாthaa Maettilae (2)