பாடல் #7994
குருசினில் இயேசு பரன்
🔤 Kurusinil Yesu Paran
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குருசினில் இயேசு பரன் குருதி வடிந்து சிரசினில் முள்முடியும் சிந்தையில் நிந்தைகளும் ஏற்று உனக்காய் மரித்தாரே - இயேசு 1 தந்தையின் சித்தம் முடத்திடவே தரணியில் தம்மை தந்தனரே காயங்கள் யாவும் ஏற்றவராய் கனிவுடன் உன்னை அழைக்கின்றார் 2 பாவம் சாபம் ஏற்றவராய் பரிவாய் உன்னைத் தேடி வந்தார் கால்கள் கரங்களில் உதிரமாக கனிவாய் இன்றே அழைக்கின்றார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kurusinil Yesu Paran Kuruthi Vatinthu Sirasinil Mulmutiyum Sinthaiyil Ninthaigalum Aerru Unakkaay Maritthaarae - Yesu 1 Thanthaiyin Sittham Mudatthidavae Tharaniyil Thammai Thandhanarae Kaayanggal Yaavum Aertravaraay Kanivudan Unnai Azhaikkinraar 2 Paavam Saabam Aertravaraay Parivaay Unnaith Thaeti Vanthaar Kaalkal Karanggalil Uthiramaaga Kanivaay Inrae Azhaikkinraar