பாடல் #799
கடந்த நாளெல்லாம் பாதுகாத்தீரே
🔤 Katandha Naalellaam Paathukaattheerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடந்த நாளெல்லாம் பாதுகாத்தீரே புதிய நாளுக்குள்ளே நடத்தி வந்தீரே-2 புது கிருபை புது அபிஷேகம் புது பெலன் புது வாழ்வு -2 எத்தனையோ நாட்கள் எத்தனையோ வாரங்கள் எத்தனையோ மாதங்கள் எத்தனையோ ஆண்டுகள்-2 ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடம் ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நாளும் -2 இரவும் பகலெல்லாம் கண்மணிபோல் நம்மை உறங்காமல் காத்திடுவார் உயிருள்ள தேவன் அவர்-2 நடக்கும் போதும் படுக்கும் போதும் நிற்கும் போதும் உட்காரும் போதும்-2 வருஷத்தை நன்மையினால் முடிசூட்டுகின்றவரே பாதைகளிளெல்லாம் நெய்யாய் பொழிபவரே-2 ஆபத்துக்காலத்தில் விபத்து நேரத்தில் துன்ப வேளையில் கண்ணீரின் பாதையில்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Katandha Naalellaam Paathukaattheerae Puthiya Naalukkullae Natatthi Vantheerae-2 Puthu Kirupai Puthu Apishaegam Puthu Pelan Puthu Vaazhvu -2 Etthanaiyo Naatkal Etthanaiyo Vaaranggal Etthanaiyo Maadhanggal Etthanaiyo Aantugal-2 Ovvoru Notiyum Ovvoru Nimidam Ovvoru Maniyum Ovvoru Naalum -2 Iravum Pakalellaam Kanmanipol Nammai Urangkaamal Kaatthituvaar Uyirulla Devan Avar-2 Natakkum Pothum Patukkum Pothum Nirkum Pothum Utkaarum Pothum-2 Varushatthai Nanmaiyinaal Mutisoottukindravarae Paathaigalilellaam Neyyaay Pozhibavarae-2 Aabatthukkaalatthil Vibatthu Naeratthil Thunba Vaelaiyil Kanneerin Paathaiyil-2