பாடல் #7985
ஓ இனிமை இயேசுவே
🎙 கிறிஸ்தவ பாடல்
ஓ இனிமை இயேசுவே வல்ல இராஜனே நீர் எங்கள் இரட்சகர், தேவன் பாவம் கழுவினீர் துய்மையாக்கினீர் அனுதினமும் நடத்துகின்றீரே O SWEET JESUS MIGHTY KING YOU ARE OUR LORD AND SAVIOUR WASHED AWAY OUR SINS CLEANSED US TOO NOW YOU LEAD US EYERY DAY